மரண அறிவித்தல்

திரு. கந்தையா சவுந்தரம்

Tribute Now

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Brampton கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா சவுந்தரம் அவர்கள் 25.12.2023 (திங்கட்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற சரவணமுத்து கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், வரதராஜன், கேதாரகௌரி, கிருஷ்ணபாலன் (சுவிஸ்), காலஞ்சென்ற கௌசலா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கந்தையா, வள்ளியம்மை, கண்மணி, விசாலாட்சி, சோமசுந்தரம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சிவகாமி, வேலாயுதம், இராமநாதன், வேலுப்பிள்ளை, யோகம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

புஷ்பமணி, சந்திரலிங்கம், சியாமளா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

ஜெயசீலன்-உமா, குணசீலன்-விஜிதா, காலஞ்சென்ற குணநிதி-சிறிரஞ்சன், கிரிதரன்-மதிவதனா, வசந்தி-ரதன், மனோஜினி, ராதிகா-ரை, குஷிபா-சஞ்சீவ், சுரேந்தர், ரம்யா-தினேஷ், அனித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

நிலானி, துவாரகன், விகாசினி, கோகுலன், விஷாலன், வினோதன், றோஜர், மினி, றயன், ராகவி, சங்கவி, மைலா, நவீனா, சரீனா, றேயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்