மரண அறிவித்தல்

திரு. கந்தையா சந்திரகுமாரன்

Tribute Now

அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பண்டாரவளை, கொழும்பு, Kaduna நைஜீரியா,  Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சந்திரகுமாரன் அவர்கள் 15.11.2023 (புதன்கிழமை) அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - யோகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமநாதர் - புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

உஷா சந்திரகுமாரன் அவர்களின் அன்புக் கணவரும், பிரியா, ஹரி, ஹரன் ஆகியோரின் ,அன்புத் தந்தையும் ஆவார்.

 

சந்திரகுமாரி, சந்திரசேகரன், சந்திரமலர், சந்திரகாந்தி, சந்திரமோகன், சந்திரகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

ராஜசூரியார், சாந்தினி, விக்னேஸ்வரன், ரவீந்திரன், மிருணாளினி, சுகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

உமா, சாந்தா, வசந்தா, தயாளன் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

 

காலஞ்சென்ற ஜேசு, கணேசன், ஶ்ரீகாந்தா, காலஞ்சென்ற புனிதா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

 

ரூபா-லோரா, கல்யாணி-கியன், சாரங்கன்-சுபாங்கி, உமையாள்-சாம், ஆரணி, கர்ணன்-பிரியங்கா, ஆர்த்தி, இந்து-பிரவீன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

 

ராகுலன், லட்சுமி, சிந்தூரா, லாவண்யா, மைதி-செட்ரிக், மீரா, வானதி, ஹரிஷன், Jay ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

 

Dillon, Cora, Maya, Rowan, Asher, Amie, Louie, Hugo ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்