மரண அறிவித்தல்

திரு. கணபதிப்பிள்ளை பத்மநாதன்

Tribute Now

யாழ். பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 07-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை கணபதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கதிர்காமநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தனலட்சுமிதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

மேலும் பிரதீப், பிரதாப் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

கணபதிப்பிள்ளை சண்முகநாதன், தனலட்சுமி, செல்வலட்சுமி, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

சிந்து அவர்களின் அன்பு மாமனாரும்,சுவேதா, பிரதீசா, ஆரியான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

கிருசாந், பிறேமசாந், சசிசா, ஆர்த்திகா, அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமாவும்,சாந்தகுமாரி, குமலராசன், ஆறுமுகராசன், உதயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

சிவதர்சினி அவர்களின் அன்பு மாமனாரும்,நிகர்சன், நிகர்சினி, நிசர்ணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

 

அத்துடன் கண்ணகுமார் அவர்களின் அன்பு மைத்துனரும்,கயிலன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்