மரண அறிவித்தல்

திரு. கனகசூரியம் தியாகராஜா

(ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு உத்தியோகத்தர் - டெலிகொம்)

Tribute Now

அம்பாறை அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட கனகசூரியம் தியாகராஜா 01.11.2023 (புதன்கிழமை) அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசூரியம் - தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலபிள்ளை - நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

செல்வநேசம் அவர்களின் பாசமிகு கணவரும், தினிஷ்குமார், சங்கீதா, மைதிலி, விதுர்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கனகராஜா, பாக்கியராஜா, விஜயராஜா மற்றும் செல்வராஜா, யோகராஜா, மகேஸ்வரி, பத்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

சிவப்பிரியா, உமாசுதன், நிஜீவன், வேணுராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சிதிக்ஷா அவர்களின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

 

லிஷந், திரிஜத், சம்ருதி ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்