மரண அறிவித்தல்

திருமதி. ஜீவமலர் ராஜநாயகம்

Tribute Now

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஜீவமலர் ராஜநாயகம் 2023.08.23 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.