மரண அறிவித்தல்

திரு. ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா (ஹரி)

Tribute Now

யாழ் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை கலட்டி சீனியர் ஒழுங்கை , கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஸ்ரீராமகிருஸ்ணா அவர்கள் 08.09.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசா - தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சீதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும், புவித்திரா அவர்களின் ஆசை அப்பாவும் ஆவார்.

 

அகிலன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

டிசானி, யோசான், கிருஸான் ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார். 

 

காலஞ்சென்றவர்களான ருக்மணிதேவி, தவமணிதேவி, ஸ்ரீராதாகிருஸ்ண பிரசாத், ஸ்ரீகோபாலகிருஸ்ண பிரசாத், ஸ்ரீபூபாலகிருஸ்ணபிரசாத், ஸ்ரீநவநீதகிருஸ்ணபிரசாத் மற்றும் ஜெயமணிதேவி, லக்ஷ்மணிதேவி ஆகியோ ரின் அருமைச் சகோதரரும் ஆவார். 

 

காலஞ்சென்றவர்களான குலசிங்கம் (பேபி), ரஞ்சிததேவி, பொன்குமார், நடே சன், பூலோகநாதன், ஏரம்பமூர்த்தி மற்றும் பத்மலக்ஸ்மி (கமலா), ஸ்ரீகுமார், பாலரமணி, கமலா, ஜெயக்குமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்