மரண அறிவித்தல்

திரு. இராசையா விஸ்வநாதன்

Tribute Now

கொழும்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா விஸ்வநாதன் அவர்கள் 24.08.2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இராசையா கதிரம்மா தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

செல்வதுரை இராசம்மா தம்பதிகளின் மருமகன் ஆவார்.

 

அனிதா அவர்களின் அன்பு கணவர் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி , விஜயசுந்தரம் ,நவமணி, மகேந்திரம் மற்றும் பத்மநாதன்,நாகேந்திரன் ஆகியோரின் சகோதரன் ஆவார்.

 

அஜந்தா, வசந்தன், அனுராதா,உதயனன், உதயகுமார், உதயகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

அத்துடன் பவானி ,மனோன்மணி, வசந்தி, காலஞ்சென்ற ரசரட்ணம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

டங்சன்,ரஞ்சன் ,காமல், தர்சினி ,சாந்தி , ஆகியோரின் மாமா ஆவார்.

 

ரதனிகா , துசாந்தன், தர்சிகா, டிலூஸ்,டியன் ஆகியோரின் சித்தப்பா ஆவார்.

 

சாந்தன் ரூபன் காயத்திரி சங்கீர்த்தன் ஆகியோரின் பெரியப்பா ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்