மரண அறிவித்தல்

திருமதி. இந்திராணி ராசம்மா சாம்பசிவம்

Tribute Now

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுருவிலை புகுந்த இடமாகவும் கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி ராசம்மா அவர்கள் வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் மறைந்த நல்லதம்பி , பாக்கியம் அவர்களின் அன்பு புதல்வி ஆவார்.

 

குணரத்தினம் , கமலம் அவர்களின் ஆசை மருமகள் ஆவார்.

 

அமரர் . சாம்பசிவம் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

புனிதம் ,ரம்பை ,பாலன் (அமரர்) ,கிரு (அமரர்), மலர், பாஸ்கரன் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

 

கந்தசாமி (அமரர்), தேவன் ( அமரர்), சண்முகம் (அமரர்), ரவீந்திரன், பாலன் ( அமரர்), வவா (அமரர்) ஆகியோரின் அண்ணியாவார்.

 

ரகு (அமரர்) ,பரணி (அமரர் ),ஜீவா, உமா, உஷா, விமல் ,கமல் (அமரர் )ஆகியோரின் அன்புத் தாய் ஆவார்.

 

தயா ,வரதா, சந்திரன், நிஷா அவர்களின் அன்பு மாமியார் ஆவார்.

 

தர்ஷன், சுபேதா, பிரகாஷ், அபி,  ஸீமியன், சௌமியா, சாகித்தியன், சாகித்யா, ருதுவ், பிரகாஷ், சதுஷ், தன்சா, ஹரிணி, சந்தோஷ் ,சமந்தா ஆகியோரின் அன்பு பேத்தியாவார்.

 

டைரன், லியன் ஆகியோரின் பூட்டி ஆவார்.   

 

தகவல் - குடும்பத்தினர்