மரண அறிவித்தல்

திரு. இளையதம்பி செல்லத்துரை

Tribute Now

புலோப்பளை பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி செல்லத்துரை VMT அவர்கள் 15.09.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அருணாசலம் - கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

ஆனந்தலெட்சுமி (கிளி) அவர்களின் அன்புக் கணவரும், குகதாஸ் (லண்டன்), மோகனதாஸ் (லண்டன்), சசிகலா (சுவிஸ்), வனஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

யோகேஸ்வரி (யோகம்), கலாநந்தினி (நந்தினி), சாந்தகுமார், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

செல்லம்மா, இரசம்மா, கந்தசாமி, காலஞ்சென்ற கனகரத்தினம், தர்மலிங்கம் (தறுமு), தியாகராசா (கிளி), இராசேந்திரம் (ராசா), வேலாயுதபிள்ளை (சிவம்), சுந்தரலிங்கம் (சுந்தரம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி, தம்பிமுத்து மற்றும் தங்கரத்தினம், சரஸ்வதி, சறோஜாதேவி (சறோ), தவமலர், முத்துலட்சுமி, புனிதமலர், சறோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

காலஞ்சென்ற ஆனந்தம், தங்கராசா (சுவிஸ்)ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

சரணிகா , ஆகாஸ், ஆதீஸ், வனஜன், விவீசன், லம்மியா , அஷ்வின், த்ரிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்