மரண அறிவித்தல்

திரு. இளையதம்பி கந்தையா

உதவி வைத்தியர்(RMP)

Tribute Now

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி கந்தையா அவர்கள் 02.06.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இளையதம்பி - தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் புத்திரரும், சின்னத்தம்பி - நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

தங்கமலர் அவர்களின் அருமைக் கணவரும், சந்திரசேகரம் (இளைப்பாறிய தபாலதிபர்), சிவசாந்தி (கனடா), ஞானசேகரன்(ஞானம்), விக்கினேஸ்வரன்(சேகர்), தேவசேகரம்(திருமால்) ஆகியோரின் அருமைத் தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பரமநாதன், இராசையா ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சிவஞானம்(ஆசிரியர்), சொக்கலிங்கம் (தொழிலதிபர்) ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

 

சிவரஞ்சனி, விமலேஸ்வரன், சுசீலா, சுகிர்தா ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.

 

அனுரன், வினோஜ் - ஜீவனா(சீலன் வங்கி- இலங்கை), கோகுலன் - குகதர்ஷி, தனுஷிகா, சத்தியா, செந்தூர், கஜன், லவன், சுவாதி, சுஜிலன், கீதன், ஹல்கின், லவானா ஆகியோரின் அன்பு பாட்டனும் ஆவார்.

 

பரிஷீத் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்