மரண அறிவித்தல்

திரு. இளையதம்பி கனகசபாபதி

Tribute Now

கோயிலாக்கண்டியை பிறப்பிடமாகவும் திருநெல்வேலி கலாசாலை வீதி உருத்திர மாவத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு இளையதம்பி கனகசபாபதி அவர்கள் 2023.06.14 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி - சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வர் ஆவார்.

 

தம்பிராசா - விசாலாட்சி தம்பதிகளின் அருமை மருமகனும் ஆவார்.

 

மேலும் மனோண்மணியின் அன்பு கணவரும் சுபாஷினி ,சுதேசன், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

ரமணன், ரேணுகா ,சஞ்சிகா ஆகியோரின் மாமனார் ருஷாத் , ருபிஷினி ,சஞ்ஜன், திவ்ஜானி,  ஆகாஷ், சுகாகில் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சாம்பசிவம் சிவபாக்கியம் சிவானந்தம் ஆகியோரின் அருமைச் சகோதரர் ஆவார்.

 

பூபதி ,ராஜகோபாலப்பிள்ளை ,இந்திரகுமாரி ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்