மரண அறிவித்தல்

திருமதி. எலிசபெத் லோனப்பன்

Tribute Now

கொழும்பை பிறப்பிடமாகவும், மாபாகையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. எலிசபெத் லோனப்பன் அவர்கள் 04.03.2024 (திங்கட்கிழமை) அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், திரு. செபஸ்டியன் லோனப்பன் அவர்களின் அன்பு மனைவியும், டிரோன், சுரேஷ், ரஜீவ் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

 

பியுலா, உமயா, பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

ஸ்வேதா, ஸ்வேனிதா, டேவோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்