மரண அறிவித்தல்

திரு. எல்வின் நிக்கலஸ்

Tribute Now

இல – 10 பிரசன்வத்த லேன், மட்டக்குழியைச் சேர்ந்த திரு.எல்வின் நிக்கலஸ் அவர்கள் 06.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற பிரான்சிஸ் நிக்கலஸ், அருள்மணி நிக்கலஸ் தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார். 

 

இவர் டல்சி நயோ மியின் அன்புக் கணவரும், அஸ்வின், அக்கிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் டியுரின், காலஞ்சென்ற மேவின், ரொபின் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் கிரிஸ்டபல் வாணிஸ்ரீ, ரின்சி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்