மரண அறிவித்தல்

திரு. இளையதம்பி சாம்பசிவம்

Tribute Now

யாழ். கோவிலாக்கண்டி நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சாம்பசிவம் அவர்கள் 02.03.2023 (வியாழக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி - சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

இவர் ராஜபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,சுகந்தினி, சுமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் ஹமில்டன் ஜெயராஜ், சுதர்ஷன் நடேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் கனகசபாபதி, காலஞ்சென்ற சிவபாக்கியம் ராஜகோபால், காலஞ்சென்ற சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் மனோன்மணி கனகசபாபதி, ராஜகோபால், இந்திரகுமாரி சிவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் ஜெயராஜ், ரூபி, Dr. நடேசன், மனசா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,யாஷிக்கா, சஜித்வன், ஷான், ஷரவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்