மரண அறிவித்தல்

திருமதி. பெர்ணடெற் பத்திநாதர்

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton Ontario வை வதிவிடமாகவும் கொண்ட பெர்ணடெற் பத்திநாதர் அவர்கள் 16.06.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைபதம் எய்தினார்.
 

அன்னார், காலஞ்சென்றவர்களான C.M. ஜோசேப் - நேசம் ஜோசேப் (மேரி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை பிலிப்புப்பிள்ளை - அன்னம்மா பிலிப்புப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். 

 

பிலிப்புப்பிள்ளை பத்திநாதர் அவர்களின் ஆருயிர் மனைவியும், கவிதா, பிரவீன், கெவின் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

பேணாட், பெனடிக்ரா, பீட், பெனிற்றா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

துவாரகா, அவி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

கெய்லா, குளோயி, கியாரா, எவலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

 

வானதி, டெனி, ஜெனிபர், சேரன், அல்பிரட், மரியதாஸ், லூட்ஸ் ராணி, பற்றிமா ராணி, வசந்தராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் | குடும்பத்தினர்