மரண அறிவித்தல்

திரு. அப்புத்துரை சதானந்தவேல்

(ஓய்வுபெற்ற மின்சார பொறியலாளர்)

Tribute Now

யாழ் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பேனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை சதானந்தவேல் 16.09.2023 (சனிக்கிழமை) இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னார் அமரத்துவம் அடைந்த சின்னையா அப்புத்துரை (முன்னாள் விதானையார்) - திலகவதியார் ஆகியோரின் சிரேஸ்ர புதல்வனும், அமரத்துவம் அடைந்த மூலாய் இராசரத்தினம் - புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகனும் ஆவார். 

 

சச்சிதானந்தராணியின் அன்பு கணவரும், மநு ஆனந்தன், திலகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

சாந்தகுமாரி, காலம் சென்ற நிர்மலாதேவி , நித்தியானந்தா மனுநீதி, கிருபானந்த மனுநீதி, நளாயினி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

 

அமரர் கந்தசாமி, அமரர் செல்லத்துரை, காலாவதி, சந்திரவதனா, தயாபரநாதன், ராதானந்தமலர், கைலாயநாயகி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

மநுமதி, மநுகரன், மதுமிதா, மநுமயூரன், கெயான், பிரியா  ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

 

சுபாசினி, லூக், ஈஸ்வரநாதன், அருணகிரிநாதன்,செந்தில்நாதன் நிரஞ்சினி சுபாசினி, தர்சனா செந்தில், சுமிங் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

நிவேதா, டினேஷ் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார். 

 

சாம்பிகா, அபிரம்மியா, கவிப்பிரியா, வைசா, கரி, கரணி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்