மரண அறிவித்தல்

திருமதி. அன்னபாக்கியம் நல்லையா

Tribute Now

யாழ் அச்சுவேலி பத்தமேனி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும் கனடா (Scarborough) ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி.  அன்னபாக்கியம் நல்லையா அவர்கள் 20.09.2023 (புதன்கிழமை) அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பெரியதம்பி - தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா - கதிராசி தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார்.

 

நல்லையா ஆவர்களின் பாசமிகு மனைவியும், சாந்தகுமாரி (சாந்தா) அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

ஸ்ரீரஙகநாதன் (N S R Logistics, ஆவரங்கால்) அவர்களின் பாசமிகு  மாமியாரும் ஆவார்.

 

சஷானா, பிரவிநி ஆகியோரின் பாசமிகு அன்புப் பேர்த்தியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, மகேந்தரம், தவேந்திரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

பாக்கியம், சிவசம்பு, சுந்தரம்பிள்ளை, நாகேந்திரம், சோதிப்பிள்ளை, பொன்னம்பலம், சரஸ்வதி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்