மரண அறிவித்தல்

திருமதி. அன்னம்மா சபாபதி

Tribute Now

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி அச்சுவேலியை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா சபாபதி அவர்கள் 05.12.2022 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவகாமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற சபாபதி அவர்களின் அன்பு மனைவியும், மதிவதனி(கனடா), பத்மகாந்தன் (ரவி - சுவிஸ்), சசிவதனி (சுவிஸ்), விஸ்ணுகாந்தன் (விஸ்ணு- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இவர் சந்திரராஜா(பாலு- கனடா), சாந்தகுமாரி (சுவிஸ்), கேதீஸ்வரன்(ஈசன் -சுவிஸ்), சந்தியா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் சரவணமுத்து, பூமணி, காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம், சபாபதி மற்றும் செல்வராஜா, நல்லம்மா(குஞ்சு), காலஞ்சென்ற சீவரட்ணம்(கிளி), செல்வரட்ணம் (ராசன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் பரமேஸ்வரி, காலஞ்சென்ற நடராஜா, ரூபி, காலஞ்சென்ற இந்திரா, கந்தசாமி, சரஸ்வதி, சாரதாதேவி, காலஞ்சென்றவர்களான திருப்பதி, சின்னத்தங்கச்சி, பவளம், வேலுப்பிள்ளை மற்றும் பூமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

 

இவர் கௌசிகா, சுயன், பிரதீஸ், கிருஷன், சஜீதன்,கிருத்திகா, ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்