மரண அறிவித்தல்

திருமதி. செளபாக்கியபதி நமசிவாயம்

Tribute Now

நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இலண்டன் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி செளபாக்கியபதி நமசிவாயம் அவர்கள் 17.05.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இலண்டன் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி செளபாக்கியபதி நமசிவாயம் அவர்கள் 17.05.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா நமசிவாயம் அவர்களின் அன்புத் துணைவியாரும், காலஞ்சென்ற பொன்னம்பலம்கனகாம்பிகை இணையரின் மூத்த புதல்வியும்.  நடராசாகமலாம்பிகை இணையரின் மருமகளும்.

நந்தினி, காலஞ்சென்ற வசந்தினி, தயானந்தன், கமலானந்தன், வித்தியானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், வரதநாதன், சிவகரன், குமுதினி, சிவதர்சினி, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

தில்லைநாதன், காலஞ்சென்ற குருச்சந்திரநாதன், யோகேஸ்வரி, பத்மநாதன், கமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்  காலஞ்சென்ற மயிலாம்பிகை மற்றும் விஸ்வநாதன்  காலஞ்சென்ற கனேசமூர்த்தி ஆகியோரின் மைத்துனியுமாவார்.

Dr.அஜந், பூரண்ஜா, பிரதீகா, அபிராமி,  மகிசா, மயூரேசன்,தேனுசா, அபிநயா, அமுதீசன், ஜஸ்வர்யா, அனுப்பிரியா, கோவிந், யமுனா ஆகியோரின் அன்பு பேத்தியுமாவார்.

இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர் 

இரங்கல்கள்

  • ஆழ்ந்த அனுதாபங்கள்.அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல நயினை நாகபூஷணி அம்மன் பாதரவிந்தங்களை பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி..🙏🌺🙏 Ranjith & Suganthy, Friend France
  • ஆழ்ந்த அனுதாபங்கள்.அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல நயினை நாகபூஷணி அம்மன் பாதரவிந்தங்களை பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி..🙏🌺🙏 Ranjith & Suganthy, Friend France
  • அன்பும் அரவணைப்பும் அக்கறையும் எங்களிற்கு ஊட்டி வளர்த்த எங்கள் அன்புப்பெரியதாய்க்கு
    எமதுஆழ்ந்த அனுதாபங்கள் 🥀🥀🥀தங்களின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்பாளை வேண்டுகின்றோம் 🙏🙏🙏ஓம் சாந்தி 🥀ஓம் சாந்தி 🥀ஓம் சாந்தி 🥀😭😭🙏🙏🙏
    சுவாதினி சியாமினி சுஜந்தினி, பெறாமகள்கள் Sri Lanka
  • நண்பன் தயானந்தனின் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். அம்மாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள்.
    அஞ்சலிகள்
    Suresh & Mithunah , Friends United Kingdom