மரண அறிவித்தல்

திருமதி. இந்திராணி சந்திரசேகரன்

Tribute Now

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட இந்திராணி சந்திரசேகரன் அவர்கள் 16.11.2023 (வியாழக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து - முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - சுந்தரம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற சின்னத்துரை சந்திரசேகரன் அவர்களின் அன்பு மனைவியும், லோகதரன் அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

வாஞ்சிதா அவர்களின் பாசமிகு மாமியும் ஆவார்.

 

ராதாகிருஷ்ணன், கிருஷ்ணகுமாரி(பிரான்ஸ்), ஸ்ரீரஞ்ஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

சரசராசா , காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி கதிரிதம்பி, இராசமணி, கருணாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

சுகுமார், சுரேஷ்(பிரித்தானியா ), சுதர்ஷினி, பிரபாகர் (ஐக்கிய அமெரிக்கா), அனுராதா, சியாமினி, காலஞ்சென்ற சுகந்தி (அவுஸ்திரேலியா )ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

 

பவானி சுஜந்தன் தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும்ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்