மரண அறிவித்தல்

திருமதி. வைகுந்தநாதன் தவரஞ்சிதம்

Tribute Now

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை குமரபுரம் பரந்தனை வதிவிடமாகவும் கொண்ட வைகுந்தநாதன் தவரஞ்சிதம் அவர்கள் 03.01.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் - தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - சிவபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் வைகுந்தநாதன் அவர்களின் அன்பு மனைவியும், வசிகரன், பிரதீபன், சிவகெளரி, காலஞ்சென்றவர்களான கெளரிதாசன், கெளசிகன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இவர் கஜனி, சரண்ஜா, தயானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் தனுசன், மேனுஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், தயாரஞ்சிதம், தனரஞ்சிதம், அம்பிகைதாசன், சிவதாசன், குமரதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், சிவகுமார், குமுதினி, விக்னேஸ்வரி, முகுந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்

இரங்கல்கள்

  • வைகுந்தன் அண்ணாவின் அண்ணியின் மறைவையிட்டு ஆழ்ந்த இரங்கல்களும் அவருக்கு அஞ்சலிகளும்.
    அவரது குடும்பத்துக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
    ஓம் சாந்தி...
    சுரேஷ் குடும்பம் , மைத்துனன் United Kingdom