மரண அறிவித்தல்

திருமதி. பரமேஸ்வரி சபாபதிப்பிள்ளை

AGE 82

BORN 21 Apr 1938 | REST 16 Oct 2020

கைதடி, Sri Lanka

யாழ்ப்பாணம் கைதடியைப் பிறப்பிடமாகவும் ரொறன்டோ கனடாவை (Toronto Canada) வதிவிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி சபாபதிப்பிள்ளை கடந்த (15.10.2020) வியாழக்கிழமை கனடாவில் சிவபதப்பேறு பெற்றார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நவரட்ணம் செல்லம் தம்பதியரின் மூத்த புத்திரியும், சபாபதிப்பிள்ளையின் பாசமிகு மனைவியும், ஜெயக்குமார், ஜெயலஷ்மி, சரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செந்தில்மணி (கைதடி), வசந்தா (ஜேர்மனி), நிர்மலன் (கனடா). நிர்மலராஜன் (சுவிஸ்), நிர்மலகாந்தன் (கனடா), நிர்மலகுமார் (கனடா), குணாளன் (கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரவீந்திரன் ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர், கைதடி), யோகநாதன் (ஜேர்மனி). சுபரூபி (கனடா), தபோநிதி (சுவிஸ்), அனுசியா (கனடா), பத்மவாசினி (கனடா), சுஜிதா (கனடா), ஆகியோரின் பாசமிகு மாமியும்,

நிரூபன், சுதர்ஜினி, மாலவியா, சங்கியா, அபிநயன், ஆத்மிகன். தர்மித், மகிழன். மகிழினி, அபிஷகன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.10.2020) ஞாயிற்றுக்கிழமை கனடாவில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: ரவீந்திரன் (மருமகன், கைதடி.)

Last Rites

Sunday, 18 Oct 2020 5 00 AM

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.10.2020) ஞாயிற்றுக்கிழமை கனடாவில் நடைபெறும்.

கனடா, Canada

About The Person

Educational Details
Work Details
Be the first to post a tribute. Post Tribute

Summary

கைதடி, Sri Lanka

கனடா, Canada

கனடா, Canada

Hindu

srilankan tamil

Not Specified

20201016-123

Contact Details

குடும்பத்தினர் -

Sri Lanka | 076 158 1250

banner-right