மரண அறிவித்தல்

திரு. முத்துக்குமாரு ஜெகநாதன்

AGE 69

BORN 21 Dec 1950 | REST 15 Oct 2020

யாழ்ப்பாணம், Sri Lanka

யாழ்ப்பாணம் வடலியடைப்பை பிறப்பிடமாகவும், முல்லைதீவில் வசித்து வந்தவரும், தற்போது விநாயகர் வீதி, உக்குளான் குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஜெகநாதன் கடந்த (15.10.2020) வியாழக்கிழமை அமரத்துவமெய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு மகேஸ்வரி ஓய்வுபெற்ற தாதி- முல்லைதீவு) தம்பதியரின் மகனும், கணபதிப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதியரின் மருமகனும்,  பராசக்தியின் ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை-விபுலானந்தாக் கல்லூரி) பாசமிகு கணவரும்,

ஆதவன் (பொறியியலாளர்-UNHABIT), ஆர்த்தி (இயன்மருத்துவர், திருகோணமலை) ஆகியோரின் தந்தையும், மனோஜ்குமார் (இயன்மருத்துவர்), சத்தியாயினி (ஆசிரியை- புதுக்குடியிருப்பு மத்திய ம.வி) ஆகியோரின் மாமனாரும், பிரணதியின் அம்மப்பாவும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா, மனோன்மணி மற்றும் சிவயோகம், காலஞ்சென்ற பாக்கியநாதன் மற்றும் ஞான ரஞ்சிதம், மனோரஞ்சிதம், காலஞ்சென்றவர்களான ராசரஞ்சிதன், சத்தியரஞ்சிதம் மற்றும் சூரியகுமாரன், ஜெயசூரியன் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (18.10.2020ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின்  இல்லத்தில் நடைபெற்று,  பூதவுடல்தகனக்கிரியைக்காக தச்சனாங்குளம் இந்து  மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலைnஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

Last Rites

Sunday, 18 Oct 2020 10 00 AM

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (18.10.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக தச்சனாங்குளம் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

வவுனியா, Sri Lanka

About The Person

யாழ்ப்பாணம் வடலியடைப்பை பிறப்பிடமாகவும், முல்லைதீவில் வசித்து வந்தவரும், தற்போது விநாயகர் வீதி, உக்குளான் குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஜெகநாதன் கடந்த (15.10.2020) வியாழக்கிழமை அமரத்துவமெய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு மகேஸ்வரி ஓய்வுபெற்ற தாதி- முல்லைதீவு) தம்பதியரின் மகனும், கணபதிப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதியரின் மருமகனும்,  பராசக்தியின் ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை-விபுலானந்தாக் கல்லூரி) பாசமிகு கணவரும்,

ஆதவன் (பொறியியலாளர்-UNHABIT), ஆர்த்தி (இயன்மருத்துவர், திருகோணமலை) ஆகியோரின் தந்தையும், மனோஜ்குமார் (இயன்மருத்துவர்), சத்தியாயினி (ஆசிரியை- புதுக்குடியிருப்பு மத்திய ம.வி) ஆகியோரின் மாமனாரும், பிரணதியின் அம்மப்பாவும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா, மனோன்மணி மற்றும் சிவயோகம், காலஞ்சென்ற பாக்கியநாதன் மற்றும் ஞான ரஞ்சிதம், மனோரஞ்சிதம், காலஞ்சென்றவர்களான ராசரஞ்சிதன், சத்தியரஞ்சிதம் மற்றும் சூரியகுமாரன், ஜெயசூரியன் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (18.10.2020ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின்  இல்லத்தில் நடைபெற்று,  பூதவுடல்தகனக்கிரியைக்காக தச்சனாங்குளம் இந்து  மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலைnஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

Educational Details
Work Details
ஓய்வுபெற்ற அம்புலன்ஸ் சாரதி
Be the first to post a tribute. Post Tribute

Summary

ஓய்வுபெற்ற அம்புலன்ஸ் சாரதி

வடலி

யாழ்ப்பாணம், Sri Lanka

வவுனியா, Sri Lanka

வவுனியா, Sri Lanka

Hindu

srilankan tamil

Not Specified

20201015-122

Contact Details

குடும்பத்தினர் -

Sri Lanka | 077 029 4577

banner-right