மரண அறிவித்தல்

திரு. இராசதுரை ஞானகுலேந்திரன்

AGE 67

BORN 15 May 1953 | REST 14 Oct 2020

யாழ்ப்பாணம், Sri Lanka

இல.44/6, மணிக்கூட்டு வீதியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை ஞானகுலேந்திரன் நேற்று (14.10.2020) ) புதன்கிழமை பிரான்ஸில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசதுரை திரவியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் கனகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், லலிதாவின் அன்புக் கணவரும்,

சிந்துஜா, அனித்தா, பிரவின் ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜயபாஸ்கரன், ஜெகமலர், ஜெயறஞ்சினி, சந்திரசேகரன், ஜெயக்குமாரி, வசந்தகுமாரி, தயானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பிரான்ஸில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :சந்திரசேகரன் (சந்திரன்), தயானந்தன் (தயான்)

Last Rites

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பிரான்ஸில் நடைபெறும்.

பிரான்ஸ், France

About The Person

Educational Details
Work Details
Be the first to post a tribute. Post Tribute

Summary

இல,44/06,மணிக்கூட்டு வீதி

யாழ்ப்பாணம், Sri Lanka

பிரான்ஸ், France

பிரான்ஸ், France

Hindu

srilankan tamil

Not Specified

20201014-120

Contact Details

குடும்பத்தினர் -

Sri Lanka | 077 510 5713, 077 587 2734

banner-right