மரண அறிவித்தல்

திருமதி. பத்மநாதன் பராசக்தி

AGE 69

BORN 13 May 1951 | REST 14 Oct 2020

காரைநகர், Sri Lanka

கருங்காலி காரைநகரைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்மநாதன் பராசக்தி நேற்று (2020.10.14) காலமானார்.

இவர் இரத்தினசிங்கம் சிவஜோதியின் மகளும் சபாரத்தினம் செல்லம்மாவின் மருமகளும் ஸ்ரீகாந்தன் (லண்டன்), மோகனரூபி(கனடா), யசோதா (வவுனியா), ரேணுகா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சசிகரன் (கனடா), சிறிகரன் (வவுனியா), ரஜீவ்குமார் (கனடா) ஆகியோரின் மாமியாரும், தீபனாவின் பேத்தியும், தனலக்ஷ்மி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, சிவக்குமார், ஐஸ்வரியராணி, யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரியும், தர்மராஜா, பரமேஸ்வரி, நந்தகுமார் ஆகியோரின் மைத்துனியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று வியாழக்கிழமை காலை முதல் 58/28 ஞானவைரவர் கோயில் வீதி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்றைய தினம் பிற்பகல் 1 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம்
பெறவுள்ளன.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல் : குடும்பத்தினர்

Last Rites

Thursday, 15 Oct 2020 1 00 PM

அன்னாரின் பூதவுடல் இன்று வியாழக்கி ழமை காலை முதல் 58/28 ஞானவைரவர் கோயில் வீதி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்றைய தினம் பிற்பகல் 1 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம் பெறவுள்ளன.

வவுனியா, Sri Lanka

About The Person

கருங்காலி காரைநகரைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பத்மநாதன் பராசக்தி நேற்று (2020.10.14) காலமானார்.

இவர் இரத்தினசிங்கம் சிவஜோதியின் மகளும் சபாரத்தினம் செல்லம்மாவின் மருமகளும் ஸ்ரீகாந்தன் (லண்டன்), மோகனரூபி(கனடா), யசோதா (வவுனியா), ரேணுகா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சசிகரன் (கனடா), சிறிகரன் (வவுனியா), ரஜீவ்குமார் (கனடா) ஆகியோரின் மாமியாரும், தீபனாவின் பேத்தியும், தனலக்ஷ்மி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, சிவக்குமார், ஐஸ்வரியராணி, யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரியும், தர்மராஜா, பரமேஸ்வரி, நந்தகுமார் ஆகியோரின் மைத்துனியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று வியாழக்கிழமை காலை முதல் 58/28 ஞானவைரவர் கோயில் வீதி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்றைய தினம் பிற்பகல் 1 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம்
பெறவுள்ளன.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல் : குடும்பத்தினர்

Educational Details
Work Details
Be the first to post a tribute. Post Tribute

Summary

கருங்காலி

காரைநகர், Sri Lanka

வவுனியா, Sri Lanka

வவுனியா, Sri Lanka

Hindu

srilankan tamil

Not Specified

20201014-119

Contact Details

குடும்பத்தினர் -

Sri Lanka | 076 639 8604

banner-right