மரண அறிவித்தல்

திருமதி. கனகரத்தினம் நகுலேஸ்வரி

AGE 88

BORN 09 Apr 1932 | REST 07 Oct 2020

வண்ணார்பண்ணை, Sri Lanka

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை, 47 (21,23) அரசடி வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகரத்தினம் நகுலேஸ்வரி நேற்றைய தினம் (07.10.2020) புதன்கிழமை மாலை சிவபதமடைந்து விட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தங்கச்சிமுத்து (குளப்பிட்டி) தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரசிங்கம் கனகரத்தினத்தின் (சொரூபி லொறி உரிமையாளர்) பாசமிகு மனைவியும், பாலசொரூபி, பாலஜெயந்தி (லண்டன்), திருக்குமார் (ஜேர்மனி), கருணாவதி, சர்வதயாளன் (பிரான்ஸ்), அரவிந்தன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரவணநாதன், ஏ.ஜே.புஸ்பநாதன் (லண்டன்), தயாவதி (ஜேர்மனி), தவக்குமார் (பேப்பர் ஹவுஸ்), சொர்ணவதனா (பிரான்ஸ்), வினோ (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோதிராஜ், அமலராஜ், தர்சிகா (லண்டன்), சாம் (லண்டன்), கௌசிகன் (ஜேர்மனி), கஜனி (ஜேர்மனி), தாட்சாயினி (ஜேர்மனி), நிதன் (கனடா), றீனா (கனடா), அபினா (கனடா) ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரியின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், நவரத்தினம், கண்மணி, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.10.2020வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : மருமக்கள்

Last Rites

Thursday, 08 Oct 2020 12 00 PM

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.10.2020) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

கோம்பயன்மணல், Sri Lanka

About The Person

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை, 47 (21,23) அரசடி வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகரத்தினம் நகுலேஸ்வரி நேற்றைய தினம் (07.10.2020) புதன்கிழமை மாலை சிவபதமடைந்து விட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தங்கச்சிமுத்து (குளப்பிட்டி) தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரசிங்கம் கனகரத்தினத்தின் (சொரூபி லொறி உரிமையாளர்) பாசமிகு மனைவியும், பாலசொரூபி, பாலஜெயந்தி (லண்டன்), திருக்குமார் (ஜேர்மனி), கருணாவதி, சர்வதயாளன் (பிரான்ஸ்), அரவிந்தன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரவணநாதன், ஏ.ஜே.புஸ்பநாதன் (லண்டன்), தயாவதி (ஜேர்மனி), தவக்குமார் (பேப்பர் ஹவுஸ்), சொர்ணவதனா (பிரான்ஸ்), வினோ (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோதிராஜ், அமலராஜ், தர்சிகா (லண்டன்), சாம் (லண்டன்), கௌசிகன் (ஜேர்மனி), கஜனி (ஜேர்மனி), தாட்சாயினி (ஜேர்மனி), நிதன் (கனடா), றீனா (கனடா), அபினா (கனடா) ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரியின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், நவரத்தினம், கண்மணி, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.10.2020வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : மருமக்கள்

Educational Details
Work Details
Be the first to post a tribute. Post Tribute

Summary

வண்ணார்பண்ணை, Sri Lanka

வண்ணார்பண்ணை, Sri Lanka

வண்ணார்பண்ணை, Sri Lanka

Hindu

srilankan tamil

Not Specified

20201007-112

Contact Details

சோதிராஜ் -

Sri Lanka | 077 918 5664
,

குடும்பத்தினர் -

Sri Lanka | 021 222 7360

banner-right