மரண அறிவித்தல்

திருமதி. குணரட்ணம் அகிலாண்டேஸ்வரி

AGE 73

BORN 18 Nov 1946 | REST 30 Sep 2020

வண்ணார்பண்ணை, Sri Lanka

வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா மில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் அகிலாண்டேஸ்வரி நேற்று (30.09.2020) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - பாக்கியம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - சிவக்கொழுந்து தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற குணரட்ணத்தின் அன்பு மனைவியும்.

கணேசானந்தன், கயேந்ந்திரன் (டென்மார்க் வைத்தியர்), ஜெயந்திரன் (வியாபாரம் - யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற யோகேந்திரன், வியேந்திரன் (வவுனியா டயர் கடை உரிமையாளர்), குருபரன் தாரணி (யாழ்ப்பாணம் டயர்கடை உரிமையாளர்), மகியன் அம்பிகா (வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்) ஆகியோரின் தாயும்,

கணேசானந்தன் (AIA இன்சுரன்ஸ் Regional Manager), குருபரன் ( KT 3D Wheel Alignment வவுனியா), மகியன் (Enginieer), கலாதேவி (டென்மார்க் - வைத்தியர்), சோபனா ஆகியோரின் மாமியும், டிலுக்சிகா, சோபன், ரிஷிக்கா, காலஞ்சென்ற லதுர்ஜன் மற்றும் தக்சினா, நர்த்தனா ஆகியோரின் போத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.10.2020வியாழக்கிழமை வவுனியா இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.30 மணியளவில் பூந்தோட்ட மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்

Last Rites

Thursday, 01 Oct 2020 10 30 AM

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.10.2020) வியாழக்கிழமை வவுனியா இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.30 மணியளவில் பூந்தோட்ட மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

வவுனியா, Sri Lanka

About The Person

வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா மில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் அகிலாண்டேஸ்வரி நேற்று (30.09.2020) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - பாக்கியம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - சிவக்கொழுந்து தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற குணரட்ணத்தின் அன்பு மனைவியும்.

கணேசானந்தன், கயேந்ந்திரன் (டென்மார்க் வைத்தியர்), ஜெயந்திரன் (வியாபாரம் - யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற யோகேந்திரன், வியேந்திரன் (வவுனியா டயர் கடை உரிமையாளர்), குருபரன் தாரணி (யாழ்ப்பாணம் டயர்கடை உரிமையாளர்), மகியன் அம்பிகா (வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்) ஆகியோரின் தாயும்,

கணேசானந்தன் (AIA இன்சுரன்ஸ் Regional Manager), குருபரன் ( KT 3D Wheel Alignment வவுனியா), மகியன் (Enginieer), கலாதேவி (டென்மார்க் - வைத்தியர்), சோபனா ஆகியோரின் மாமியும், டிலுக்சிகா, சோபன், ரிஷிக்கா, காலஞ்சென்ற லதுர்ஜன் மற்றும் தக்சினா, நர்த்தனா ஆகியோரின் போத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.10.2020வியாழக்கிழமை வவுனியா இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.30 மணியளவில் பூந்தோட்ட மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்

Educational Details
Work Details
Be the first to post a tribute. Post Tribute

Summary

வண்ணார்பண்ணை, Sri Lanka

வவுனியா, Sri Lanka

வவுனியா, Sri Lanka

Hindu

srilankan tamil

Not Specified

20200930-106

Contact Details

குடும்பத்தினர் -

Sri Lanka | 076 229 7795

banner-right