மரண அறிவித்தல்

திரு. குட்டித்தம்பி இராசநாயகம்

AGE 69

BORN 28 Feb 1951 | REST 28 Sep 2020

குரும்பசிட்டி, Sri Lanka

குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி இராசநாயகம் நேற்று (28.09.2020) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி தங்கம்மா தம்பதியரின் இளையபுத்திரனும், காலஞ்சென்றவர்களான கிட்டினர் நல்லம்மா தம்பதியரின் மருமகனும்,

புஸ்பராணியின் (யா/வயாவிளான் மத்திய கல்லூரி ஓய்வுபெற்ற ஆசிரியர்) அன்புக் கணவரும், அம்பிகை (லண்டன்), சுபேதா (பொது நூலகம் தெல்லிப்பழை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திலீப்குமார் (லண்டன்), டினோசன் (ஆசிரியர், யா/மல்லாகம் குளமங்கால் றோ.க.வித்தியாலயம்) ஆகியோரின் மாமனாரும், ரிதுஸ்காவின் பேரனும், குணநாயகம் (ஓய்வுபெற்ற வரி மதிப்பீட்டாளர்), காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.09.2020) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக குப்பிழான் காடாகடம்பை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

Last Rites

Tuesday, 29 Sep 2020 12 00 PM

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.09.2020) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக குப்பிழான் காடாகடம்பை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

குரும்பசிட்டி, Sri Lanka

About The Person

Educational Details
Work Details
(ஓய்வுபெற்ற அதிபர், யா/மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம்)
, ,

" My cousin Supri!
We are from the same foot, the same family tree into this world.
Your life was blessed, your memory a treasure, you are loved by every body.

Thambippillai Sivalingam

Cousin , Kurumbasiddy now in Canada

Summary

(ஓய்வுபெற்ற அதிபர், யா/மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம்)

குரும்பசிட்டி, Sri Lanka

குரும்பசிட்டி, Sri Lanka

குரும்பசிட்டி, Sri Lanka

Hindu

srilankan tamil

Not Specified

20200928-103

Contact Details

குடும்பத்தினர் -

Sri Lanka | 077 410 3005

banner-right