மரண அறிவித்தல்

திரு. இராமநாதர் முத்துக்குமாரு (ஓய்வுபெற்ற மதுவரி இலாகா சார்ஜண்ட்)

AGE 90

BORN 08 Jul 1930 | REST 23 Sep 2020

துன்னாலை, Sri Lanka

கோவில்கடவை, துன்னாலை மத்தி. கரவெட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதர் முத்துக்குமாரு நேற்று (23.09.2020) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லம்மாவின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற இராமநாதர் இராமாசிப்பிள்ளை ஆகியோரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம் சின்னப்பிள்ளை ஆகியோரின் மருமகனும்,

செல்வக்குமாரி (ஜேர்மனி), விமலகுமாரி, சாந்தகுமாரி (ஆசிரியை, கட்டைவேலி யார்க்கரு விநாயகர் வித்தியாலயம்), சிவகுமார் (லண்டன்), சந்திரகுமார் (லண்டன்), நந்தகுமாரி, வசந்தகுமாரி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மயில்வாகனம், காலஞ்சென்ற மகேஸ்வரி, இராசசிங்கம், செல்வவிநாயகம், சிவலிங்கம், சிவயோகம். அமிர்தலிங்கம், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்.

தெய்வேந்திரன் (ஜேர்மனி), வல்லிபுரம் ஓய்வுபெற்ற ஆசிரியர்), சண்முகேஸ்வரன் (தாதிய உத்தியோகத்தர், யாழ் போதனா வைத்தியசாலை), மண்டலேஸ்வரி (லண்டன்), ரஜினி (லண்டன்), குணசேகரம் (ஆசிரியர், ஞானசாரியார் கல்லூரி), விஸ்னுகுமார் (லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

அகல்யா ஜனகன் (ஜேர்மனி), அஸ்வினி யுகந்தன் (ஜேர்மனி), அகிலன் (ஜேர்மனி), கோபிதரன் (நில அளவையாளர், டுபாய்), கிருஸ்ணசாந்தி (டுபாய்), சிந்துஜா (சித்த மருத்துவபீட இறுதியாண்டு மாணவி), அபிநயா (3ம் வருட மருத்துவமாணவி - யாழ்ப்பாணம்), பானுஜன் (1ம் வருட விவசாயபீட மாணவன் - யாழ்ப்பாணம்), பிரவீன்குமார் (லண்டன்). பிரதீப்குமார் (லண்டன்), சந்தியா (லண்டன்), சாருண்யா (லண்டன்), பபிதா(உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவி. யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி), சிவானுஜன் (மாணவன் - நெல்லியடி மத்திய கல்லூரி), விஸ்வா (லண்டன்), ஆகாஸ்
(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்.

சியாம் (ஜேர்மனி), ஜஸ்வா (ஜேர்மனி), இமையா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.09.2020வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக வேருண்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:குடும்பத்தினர்.

Last Rites

Thursday, 24 Sep 2020 10 00 AM

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.09.2020) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக வேருண்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

துன்னாலை, Sri Lanka

About The Person

கோவில்கடவை, துன்னாலை மத்தி. கரவெட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதர் முத்துக்குமாரு நேற்று (23.09.2020) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லம்மாவின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற இராமநாதர் இராமாசிப்பிள்ளை ஆகியோரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம் சின்னப்பிள்ளை ஆகியோரின் மருமகனும்,

செல்வக்குமாரி (ஜேர்மனி), விமலகுமாரி, சாந்தகுமாரி (ஆசிரியை, கட்டைவேலி யார்க்கரு விநாயகர் வித்தியாலயம்), சிவகுமார் (லண்டன்), சந்திரகுமார் (லண்டன்), நந்தகுமாரி, வசந்தகுமாரி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மயில்வாகனம், காலஞ்சென்ற மகேஸ்வரி, இராசசிங்கம், செல்வவிநாயகம், சிவலிங்கம், சிவயோகம். அமிர்தலிங்கம், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்.

தெய்வேந்திரன் (ஜேர்மனி), வல்லிபுரம் ஓய்வுபெற்ற ஆசிரியர்), சண்முகேஸ்வரன் (தாதிய உத்தியோகத்தர், யாழ் போதனா வைத்தியசாலை), மண்டலேஸ்வரி (லண்டன்), ரஜினி (லண்டன்), குணசேகரம் (ஆசிரியர், ஞானசாரியார் கல்லூரி), விஸ்னுகுமார் (லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

அகல்யா ஜனகன் (ஜேர்மனி), அஸ்வினி யுகந்தன் (ஜேர்மனி), அகிலன் (ஜேர்மனி), கோபிதரன் (நில அளவையாளர், டுபாய்), கிருஸ்ணசாந்தி (டுபாய்), சிந்துஜா (சித்த மருத்துவபீட இறுதியாண்டு மாணவி), அபிநயா (3ம் வருட மருத்துவமாணவி - யாழ்ப்பாணம்), பானுஜன் (1ம் வருட விவசாயபீட மாணவன் - யாழ்ப்பாணம்), பிரவீன்குமார் (லண்டன்). பிரதீப்குமார் (லண்டன்), சந்தியா (லண்டன்), சாருண்யா (லண்டன்), பபிதா(உள்ளகப் பயிற்சி ஆசிரிய மாணவி. யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி), சிவானுஜன் (மாணவன் - நெல்லியடி மத்திய கல்லூரி), விஸ்வா (லண்டன்), ஆகாஸ்
(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்.

சியாம் (ஜேர்மனி), ஜஸ்வா (ஜேர்மனி), இமையா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.09.2020வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக வேருண்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:குடும்பத்தினர்.

Educational Details
Work Details
Be the first to post a tribute. Post Tribute

Summary

(ஓய்வுபெற்ற மதுவரி இலாகா சார்ஜண்ட்)

கோவில்கடவை

துன்னாலை, Sri Lanka

துன்னாலை, Sri Lanka

துன்னாலை, Sri Lanka

Hindu

srilankan tamil

Not Specified

20200923-99

Contact Details

குடும்பத்தினர் -

Sri Lanka | 077 932 0174, 077 454 0149.

banner-right