மரண அறிவித்தல்

திரு. அல்பிரட் கிறிஸ்ரியன்

AGE 79

BORN 05 Dec 1940 | REST 20 Sep 2020

யாழ்ப்பாணம், Sri Lanka

யாழ்ப்பாணத்தை (309 பாங்ஷால் வீதி) பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் கிறிஸ்ரியன் நேற்றுமுன்தினம் (20.09.2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற அல்பிரட் முத்தையா மார்கிறேட் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஏபிரகாம் திரேசம்மா (மகராசி)வின் மருமகனும், மணிலாவின் அன்புக் கணவரும்,

மோகன், செந்தில், ரோய், ருபீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும், மொணிக்கா, அக்னெஸ், கொன்சி, றெஜினா, லுமினா, அலோசியஸ், கிறேஸ்மணி, காலஞ்சென்றவர்களான சிசிலியா, அமலதாஸ், பிரான்சிஸ் ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

யேசுதாசன் காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், பிரசாத், வோன்டர், சுரேஸ்குமார், சாமினி, நாதன், அருளம்மா, காலஞ்சென்ற சந்திரா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பிரான்சில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்:சகோதரி அக்னெஸ்

Last Rites

Wednesday, 23 Sep 2020 11 16 AM

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பிரான்சில் நடைபெறும்.

பிரான்ஸ், France

About The Person

Educational Details
Work Details
,

" You and your family are in my heart and mind. My condolences on the passing of your father.

shoba

cousin , canada

Summary

309 பாங்ஷால் வீதி

யாழ்ப்பாணம், Sri Lanka

பிரான்ஸ், France

பிரான்ஸ், France

Christian

srilankan tamil

Not Specified

20200920-95

Contact Details

குடும்பத்தினர் -

Sri Lanka | 021 221 7465

banner-right