மரண அறிவித்தல்

திரு. லயன் P.K.பாலசிங்கம் பாலஸங்கர்

AGE 50

BORN 18 Nov 1969 | REST 20 Sep 2020

வண்ணார்பண்ணை, Sri Lanka

இல. 718. "சங்கரியார் வளவு”, சிவலிங்கப்புளியடி, வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட லயன் P.K பாலசிங்கம் பாலஸங்கர் (முகாமைத்துவ உதவியாளர், பிரதேச செயலகம், உடுவில்), நேற்று (20.09.2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற P.K பாலசிங்கம் “படியாதவன்" (ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்- விஞ்ஞானம்) மற்றும் சிவபதிமலர் தம்பதியரின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற தங்கராசா மற்றும் சந்திராதேவி தம்பதியரின் அன்பு மருமகனும்,

பிரபாலினியின் (உதவி முகாமையாளர், SLT Jaffna) பாசமிகு கணவரும், பாலரிஷாந் (பழைய மாணவன் -யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2017 A/L. HND in Quantity Surveying), பாலசிவானுஜன் (பழைய மாணவன்-யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2019 A/L), பாலசுஜித் (மாணவன்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி-தரம் 09) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலமயூரகனின் (கனடா) அன்புச் சகோதரனும், சோபனாவின் அன்பு மைத்துனரும், கௌசிக், அஸ்வின் (கனடா) ஆகியோரின் பெரிய தந்தையும், காலஞ்சென்ற குமாரகுலசிங்கம்-தவமணி, செல்வி யோகேஸ்வரி (ஓய்வு நிலை பிரதி அதிபர்-யாழ் இந்து மகளிர் கல்லூரி), ராஜேஸ்வரி (ஓய்வுநிலை பிரதி அதிபர், முஸ்லிம் மகா  வித்தியாலயம், வவுனியா), சுந்தரநடராஜன் (ஓய்வுநிலை அதிபர்), ரத்தினேஸ்வரி (ஓய்வுநிலை உத்தியோகத்தர், பிரதேச செயலகம்-உடுவில்) காலஞ்சென்ற ஜெயபாலன் ஆகியோரின் பெறாமகனும்,

தயாளினி, மகேந்திரராஜா (சுவிஸ்), சாலினி (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும், ஜெயந்தன்
(அதிபர்-வசாவிளான் மத்திய கல்லூரி), ரகுபதி, வளர்மதி (சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும், காலஞ்சென்ற சிவஞானகுரு - புவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் காந்திமதி, காலஞ்சென்ற சிவபாலன் (சிறாப்பர்) மற்றும் கனகமணி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.09.2020) செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பித்து முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் பூதவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : பிரபாலினி (மனைவி), பாலரிஷாந் (மகன்), பாலசிவானுஜன் (மகன்), பாலசுஜித் (மகன்), பாலமயூரன் (தம்பி)

Last Rites

Tuesday, 22 Sep 2020 7 00 AM

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.09.2020) செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பித்து முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் பூதவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

வண்ணார்பண்ணை, Sri Lanka

About The Person

Educational Details
Work Details
(முகாமைத்துவ உதவியாளர்- பிரதேச செயலகம்-உடுவில்,முன்னாள் தலைவர், லயன்ஸ் கழகம்-நல்லூர்)
, ,
Be the first to post a tribute. Post Tribute

Summary

(முகாமைத்துவ உதவியாளர்- பிரதேச செயலகம்-உடுவில்,முன்னாள் தலைவர், லயன்ஸ் கழகம்-நல்லூர்)

வண்ணார்பண்ணை, Sri Lanka

வண்ணார்பண்ணை, Sri Lanka

வண்ணார்பண்ணை, Sri Lanka

Hindu

srilankan tamil

Not Specified

20200920-94

Contact Details

குடும்பத்தினர் -

Sri Lanka | 021 222 3118,071 430 4761
,

- சகோதரன்

Canada | 00141 682 44581

banner-right