மரண அறிவித்தல்

திருமதி. மனோன்மணி சிவராமலிங்கம்

AGE 85

BORN 20 Mar 1935 | REST 04 Sep 2020

மலேசியா, Malaysia

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கைதடி, அனுராதபுரம், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி சிவராமலிங்கம் 04-09-2020 வெள்ளிக் கிழமை பிரிஸ்பேன் அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மழவராயர் சின்னத்தம்பி - ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமருமகளும்,

காலஞ்சென்ற சிவராமலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும், தயாளினி (இலங்கை), தயாரூபன் (நியூசிலாந்து), லதாளினி(கனடா), அருட்செல்வன்(கனடா), தயாபரன், பிரபாகரன் (அவுஸ்திரேலியா), சுதாகரன் (நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கராஜா, நாகவதனி, சிவபாலன், கலைமகள், நிருபா, வனஜா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற போல் மார்க்கண்டன், கமலாம்பிகை, காலஞ்சென்ற பரமேஸ்வரி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அஞ்சலா, சங்கரப்பிள்ளை, சண்முகநாதன், சிறீ, வரதராஜன் மற்றும் தர்மலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான சேதுலிங்கம், சிதம்பரநாதர், சின்னக்குட்டி, பறுவதம், நாகம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிருதுஷா, பவிசாந்த், ஷோபிக்ஷனா, பிருந்துஜா, யனுக்ஷனா, துலக்ஷா, சயிந்திரா, அரசன், லஷ்மி, நிசங்கா பிரசாத் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகளும் தகனமும் (09.09.2020) புதன்கிழமை நண்பகல் 12.00 - 1.30 மணிக்குள் Mount Thompson Memorial Gardens and Crematorium 329 Nursery Rd, Holland Park QLD4121, Australia வில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Last Rites

Wednesday, 09 Sep 2020 12 30 PM

அன்னாரின் இறுதிக்கிரியைகளும் தகனமும் (09.09.2020) புதன்கிழமை நண்பகல் 12.00 - 1.30 மணிக்குள் Mount Thompson Memorial Gardens and Crematorium 329 Nursery Rd, Holland Park QLD4121, Australia வில் நடைபெறும்.

Australia, Australia

About The Person

Educational Details
Work Details
Be the first to post a tribute. Post Tribute

Summary

மலேசியா, Malaysia

Australia, Australia

Australia, Australia

Hindu

srilankan tamil

Not Specified

20200904-83

Contact Details

தயாளினி - மகள்

Sri Lanka | 077 695 2944
,

பிரபாகரன் - மகன்

Australia | 0061 4846 28721

banner-right