மரண அறிவித்தல்

திரு. குலசேகரம் ஜெயகாந்தன்

AGE 52

BORN 22 Dec 1967 | REST 24 Aug 2020

காரைநகர், Sri Lanka

காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம் ஜெயகாந்தன் கடந்த (24.08.2020) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற குலசேகரம், தங்கம்மா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற அருளையா, குலமணி ஆகியோரின் அன்பு மருமகனும், சிவதேவியின் அன்புக் கணவரும் சுவேகா, சங்கவி, விசாகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பவானி (அவுஸ்திரேலியா), ஜெயராஜ் (இலண்டன்), சாந்தினி (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஜீவகன் (அவுஸ்திரேலியா), சிந்துயா (இலண்டன்), Dr.அருந்தவநாதன் (இலண்டன்), சிவகுமார் (இலங்கை), செல்வதேவி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பின்வருமாறு நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரையும்  ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் : குடும்பத்தினர்

Home Address: 9, Malven Avenue, Baulkham
Hills, NSW 2153, Australia.
Phone: +612 8807 5640 (Home)

Last Rites

Friday, 28 Aug 2020 5 30 AM

Viewing : Friday 28 August 2020 5:30pm -7:30pm Liberty Funerals 101 South Street, Granville, NSW 2142.

சிட்னி, Australia

,
Cremation

Sunday, 30 Aug 2020 9 00 AM

Sunday 30 August 2020 9:00am-9:30 am Viewing 9:30am - 12:00noon Rituals 12:00noon) Cremation Macquario Park Cometery and Crematorium Car Delhi Road and Plassey Road Macquarie Park NSW 2113

சிட்னி, Australia

About The Person

காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம் ஜெயகாந்தன் கடந்த (24.08.2020) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற குலசேகரம், தங்கம்மா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற அருளையா, குலமணி ஆகியோரின் அன்பு மருமகனும், சிவதேவியின் அன்புக் கணவரும் சுவேகா, சங்கவி, விசாகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பவானி (அவுஸ்திரேலியா), ஜெயராஜ் (இலண்டன்), சாந்தினி (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஜீவகன் (அவுஸ்திரேலியா), சிந்துயா (இலண்டன்), Dr.அருந்தவநாதன் (இலண்டன்), சிவகுமார் (இலங்கை), செல்வதேவி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பின்வருமாறு நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரையும்  ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் : குடும்பத்தினர்

Home Address: 9, Malven Avenue, Baulkham
Hills, NSW 2153, Australia.
Phone: +612 8807 5640 (Home)

Educational Details
Work Details
(மென் பொறியியலாளர்)
Be the first to post a tribute. Post Tribute

Summary

(மென் பொறியியலாளர்)

காரைநகர், Sri Lanka

சிட்னி, Australia

சிட்னி, Australia

Hindu

srilankan tamil

Sudden Death

20200824-78

Contact Details

செல்லதேவி -

Sri Lanka | +94 070 662 2888
,

சிவதேவி ஜெயகாந்தன் - மனைவி

Australia | +61 421 887 081
,

சிவகுமார் -

Sri Lanka | +94 071 660 4251
,

சாந்தினி அருந்தவநாதன் -

India | +91 9840375 853
,

சிந்துஜா ஜெயரால் -

United Kingdom | +447534 969 439
,

குலசேகரம் ஜெயரால் -

United Kingdom | +447824 358 502
,

அருளையா குலமணி -

Sri Lanka | +94 071 881 8703
,

பவாளி ஜீவகள் -

Australia | +61 412691 100
,

குலசேகரம் தங்கம்மா -

India | +91 9840 192 964

banner-right