மரண அறிவித்தல்

திருமதி. சிறீஸ்கந்தராஜா விஜயராணி

AGE 69

BORN 18 May 1951 | REST 13 Aug 2020

யாழ்ப்பாணம், Sri Lanka

யாழ். நகரை பிறப்பிடமாகவும், நவாலி கிழக்கினை வதிவிடமாகவும் கொண்ட
திருமதி சிறீஸ்கந்தராஜா (சந்திரன்) விஜயராணி நேற்று (13.08.2020) வியாழக்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற விஸ்வலிங்கம் (தம்பிப்பிள்ளை அன் சன்ஸ்) - றேணுகாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு மற்றும் செல்வரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகளும், செல்வி சிறீஸ்கந்தராஜா சிவதர்ஷினியின் (பிரதேச செயலகம்- காரைநகர்) அன்புத் தாயாரும், அம்பிகைபாகன், சற்குணபாகன், குணபாகன், திருமதி க. உதயகுமாரி, காலஞ்சென்ற கெங்காதேவி மற்றும் வி. விசாகலட்சுமி, கனகசபை, லோகநாதன், ஸ்ரீஸ்கந்தராஜா, திருமதி ர. விஜயபாரதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், மா. மீனலோசனி, திருமதி சரவணபவன் கமலாதேவி, குணதாசன், திருமதி ஸ்ரீசெந்தில்நாதன் அமிர்தகௌரி, திருமதி தேவமனோகரன், பத்மலோசனி, நிர்மலாதேவி, அரவிந்தகுமார், பாணுகோபன், திருமதி அரியநேசன் கமலலோசினி, கலைவாணி, காலஞ்சென்ற பரிமளம் மற்றும் சுசிலாதேவி, ஆனந்தி, கணேசன், சிவநந்தினி, பாஸ்கரி, அற்புதமலர், ரவீந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும், சரவணபவன், ராதா, காலஞ்சென்றவர்களான செந்தில்நாதன், தேவமனோகரன் மற்றும் தவமணிதேவி, மாலா, அரியநேசன் ஆகியோரின் அன்புச்சகலியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.08.2020வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கொத்துக்கட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- சிறீஸ்கந்தராஜா

Last Rites

Friday, 14 Aug 2020 3 00 PM

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.08.2020) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கொத்துக்கட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

நவாலி, Sri Lanka

About The Person

யாழ். நகரை பிறப்பிடமாகவும், நவாலி கிழக்கினை வதிவிடமாகவும் கொண்ட
திருமதி சிறீஸ்கந்தராஜா (சந்திரன்) விஜயராணி நேற்று (13.08.2020) வியாழக்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற விஸ்வலிங்கம் (தம்பிப்பிள்ளை அன் சன்ஸ்) - றேணுகாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு மற்றும் செல்வரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகளும், செல்வி சிறீஸ்கந்தராஜா சிவதர்ஷினியின் (பிரதேச செயலகம்- காரைநகர்) அன்புத் தாயாரும், அம்பிகைபாகன், சற்குணபாகன், குணபாகன், திருமதி க. உதயகுமாரி, காலஞ்சென்ற கெங்காதேவி மற்றும் வி. விசாகலட்சுமி, கனகசபை, லோகநாதன், ஸ்ரீஸ்கந்தராஜா, திருமதி ர. விஜயபாரதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், மா. மீனலோசனி, திருமதி சரவணபவன் கமலாதேவி, குணதாசன், திருமதி ஸ்ரீசெந்தில்நாதன் அமிர்தகௌரி, திருமதி தேவமனோகரன், பத்மலோசனி, நிர்மலாதேவி, அரவிந்தகுமார், பாணுகோபன், திருமதி அரியநேசன் கமலலோசினி, கலைவாணி, காலஞ்சென்ற பரிமளம் மற்றும் சுசிலாதேவி, ஆனந்தி, கணேசன், சிவநந்தினி, பாஸ்கரி, அற்புதமலர், ரவீந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும், சரவணபவன், ராதா, காலஞ்சென்றவர்களான செந்தில்நாதன், தேவமனோகரன் மற்றும் தவமணிதேவி, மாலா, அரியநேசன் ஆகியோரின் அன்புச்சகலியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.08.2020வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கொத்துக்கட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- சிறீஸ்கந்தராஜா

Educational Details
Work Details

" மிகவும் வேதனையாக உள்ளது அன்றா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

Keetha

மருமகள், Toronto

Summary

யாழ்ப்பாணம், Sri Lanka

நவாலி, Sri Lanka

நவாலி, Sri Lanka

Hindu

srilankan tamil

Not Specified

20200813-64

Contact Details

சிறீஸ்கந்தராஜா - கணவன்

Sri Lanka | 077 844 5583

banner-right