மரண அறிவித்தல்

திருமதி. அமிர்தாயனசிவம் அன்னம்மா

AGE 87

BORN 02 Feb 1933 | REST 10 Aug 2020

பரந்தன், Sri Lanka

பரந்தனை பிறப்பிடமாகவும், யாழ். கச்சேரி கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட அமிர்தாயனசிவம் அன்னம்மா அவர்கள் 10.08.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி தம்பதிகளின் அருமைமிகு மகளும் காலஞ்சென்ற அமிர்தாயன சிவம் அவர்களின் மனைவியும், அமிர்தாகுல ராஜா (காலஞ்சென்ற), தர்மராஜா (காலஞ்சென்ற), பரமராணி (இலங்கை), அன்னராணி (ஓய்வுபெற்ற யாழ். போதனா வைத்தியசாலை பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்), அமுதராணி(சுவிஸ்), வரதராஜா(லண்டன்), விஜயகுலராஜா (சுவிஸ்), நாகராணி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிதம்பரநாதன், டோமினிக்சர்வே (முன்னால் யாழ்.பல்கலைக்கழக ஆய்வு கூட கவனிப்பாளர்), உமிதேவன் (சுவிஸ்), செல்வநாயகி(லண்டன்), இந்துமதி (சுவிஸ்), ஜோண் நெல்சன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அலன், அஜய், டென்சி, பெளசி, பிறீன் (HNB வங்கி உத்தியோகத்தர்), லவ்றாஜீன், சுதர்சினி, திலீப், பானுஜன், ராகவி, இந்துஜா, விதுஜா, இந்துஜன், தனுஜன், அனுஜன், எய்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஞானன், மீனாக்ஷி, லக்ஷ்மி, சுஜீன், சைரித், மகிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்:குடும்பத்தினர்

Last Rites

நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

கச்சேரி கிழக்கு, Sri Lanka

About The Person

Educational Details
Work Details

" ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.🙏

Prasanna Paramanathan

Friend, uk

" ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.🙏

Suresh

நண்பர்கள், பிரித்தானியா

Summary

பரந்தன், Sri Lanka

கச்சேரி கிழக்கு, Sri Lanka

கச்சேரி கிழக்கு, Sri Lanka

Hindu

srilankan tamil

Not Specified

20200810-60

Contact Details

அன்னராணி - மகள்

Sri Lanka | 0094 75 040 3386
,

நாகராணி - மகள்

Canada | 001 647 347 9091,001 647 917 8523
,

வரதராஜா(ரஞ்சன்) - மகன்

United Kingdom | 0044 774 125 6838
,

விஐயகுலராஜா - மகன்

Switzerland | 0416 6540 5392
,

டோமினிக் சர்வே - மருமகன்

Sri Lanka | 0094 77 137 0987

banner-right