நினைவஞ்சலி

திருமதி. பராசக்தி கனகசபை

AGE 98

BORN 02 Aug 1922 | REST 26 Jul 2020

திருநெல்வேலி, Sri Lanka

31ம் நாள் நினைவு அஞ்சலியும் நன்றி நவிலலும்

அன்புடையீர்!

கடந்த 26.07.2020 ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலியாவில் சிவபதமடைந்த எங்கள் குடும்ப குலவிளக்கு அமரர் பராசக்தி கனகசபை அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 25.08.2020 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்ரேலியாவில் இடம்பெறும்.

29.08.2020 சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் அன்னாரின் திருநெல்வேலி இல்லத்தில் நடைபெறும்.

அத்தருணம் தாங்கள், தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி

குடும்பத்தினர்

Cremation

Tuesday, 25 Aug 2020 8 00 AM

அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 25.08.2020 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்ரேலியாவில் இடம்பெறும்.

சிட்னி, Australia

,
Cremation

Saturday, 29 Aug 2020 8 00 AM

29.08.2020 சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் அன்னாரின் திருநெல்வேலி இல்லத்தில் நடைபெறும்.

திருநெல்வேலி, Australia

About The Person

31ம் நாள் நினைவு அஞ்சலியும் நன்றி நவிலலும்

அன்புடையீர்!

கடந்த 26.07.2020 ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலியாவில் சிவபதமடைந்த எங்கள் குடும்ப குலவிளக்கு அமரர் பராசக்தி கனகசபை அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 25.08.2020 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்ரேலியாவில் இடம்பெறும்.

29.08.2020 சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் அன்னாரின் திருநெல்வேலி இல்லத்தில் நடைபெறும்.

அத்தருணம் தாங்கள், தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி

குடும்பத்தினர்

Educational Details
Work Details
Be the first to post a tribute. Post Tribute

Summary

திருநெல்வேலி, Sri Lanka

சிட்னி, Australia

சிட்னி, Australia

Hindu

srilankan tamil

Not Specified

20200726-68

Contact Details

சாந்தகுமாரி இராசேந்திரம் -

Sri Lanka | 021 221 9018
,

உத்தமகுமாரி ஸ்ரீகாந்தன் -

Australia | +061 297 020434

banner-right