மரண அறிவித்தல்

திருமதி. பராசக்தி கனகசபை

AGE 97

BORN 02 Aug 1922 | REST 26 Jul 2020

திருநெல்வேலி, Sri Lanka

திருநெல்வேலி பனிக்கர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்போது ஆஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பராசக்தி-கனகசபை 26.07.2020 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்தியர் குமாரவேல் காவேரிதேவி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்காளன பொன்னையா செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகசபையின் (ஓவசியர்) அன்பு மனைவியும், காலஞ்சென்ற வசந்தகுமாரி
இராசகுமாரன் (UK) மற்றும் சந்திரகுமாரி மகேஸ்வரன் (Germany),சாந்தகுமாரி (ஓய்வுநிலை உப அதிபர் -யாழ்/பெரியபுலம் ம.வி)- இராசேந்திரம் கொக்குவில்), சிவகுமார் - யோகேஸ்வரி (France), காலஞ்சென்ற சத்தியகுமாரி மற்றும் விஜயகுமாரி - மதுரநாயகம் (France), உத்தமகுமாரி ஸ்ரீகாந்தன்
(Australia), செல்வகுமார் (Canada), ஆகியோரின் அன்புத் தாயும், சாந்தகுமார் - கிளயா, காலஞ்சென்ற மயூரதன் மற்றும் றமேஸ்-விக்ரோறியா, ஜதீஸ்-மரேசா,விதுஷா, யூலியன் றொஷாந், செலின் றொஷானி-பியெர்,யஸ்மின், டியானி,நிருஷா, வினுஷா ஆகியோரின் அன்புப்பேர்த்தியும்,ரூபி,றொகான்,ஒஸ்கா.லின், போலினின் பூட்டியும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம், சிவபாக்கியம்,
சண்முகநாதன்,இராமலிங்கம், பத்மநாதன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக South Chapel, Rookwood Cemetery,
Lidcombe, Australia வில் வைக்கப்பட்டு இன்று (29.07.2020) புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று காலை 11.00 மணியளவில் South Chapel, Rookwood Cemetery, Lidcombe NSW 2141, Australia வில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்

Last Rites

Wednesday, 29 Jul 2020 9 30 AM

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக South Chapel, Rookwood Cemetery, Lidcombe, Australia வில் வைக்கப்பட்டு இன்று (29.07.2020) புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெறும்

சிட்னி, Australia

,
Last Rites

Wednesday, 29 Jul 2020 11 00 AM

காலை 11.00 மணியளவில் South Chapel, Rookwood Cemetery, Lidcombe NSW 2141, Australia வில் நல்லடக்கம் செய்யப்படும்.

சிட்னி, Australia

About The Person

திருநெல்வேலி பனிக்கர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்போது ஆஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பராசக்தி-கனகசபை 26.07.2020 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்தியர் குமாரவேல் காவேரிதேவி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்காளன பொன்னையா செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகசபையின் (ஓவசியர்) அன்பு மனைவியும், காலஞ்சென்ற வசந்தகுமாரி
இராசகுமாரன் (UK) மற்றும் சந்திரகுமாரி மகேஸ்வரன் (Germany),சாந்தகுமாரி (ஓய்வுநிலை உப அதிபர் -யாழ்/பெரியபுலம் ம.வி)- இராசேந்திரம் கொக்குவில்), சிவகுமார் - யோகேஸ்வரி (France), காலஞ்சென்ற சத்தியகுமாரி மற்றும் விஜயகுமாரி - மதுரநாயகம் (France), உத்தமகுமாரி ஸ்ரீகாந்தன்
(Australia), செல்வகுமார் (Canada), ஆகியோரின் அன்புத் தாயும், சாந்தகுமார் - கிளயா, காலஞ்சென்ற மயூரதன் மற்றும் றமேஸ்-விக்ரோறியா, ஜதீஸ்-மரேசா,விதுஷா, யூலியன் றொஷாந், செலின் றொஷானி-பியெர்,யஸ்மின், டியானி,நிருஷா, வினுஷா ஆகியோரின் அன்புப்பேர்த்தியும்,ரூபி,றொகான்,ஒஸ்கா.லின், போலினின் பூட்டியும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம், சிவபாக்கியம்,
சண்முகநாதன்,இராமலிங்கம், பத்மநாதன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக South Chapel, Rookwood Cemetery,
Lidcombe, Australia வில் வைக்கப்பட்டு இன்று (29.07.2020) புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று காலை 11.00 மணியளவில் South Chapel, Rookwood Cemetery, Lidcombe NSW 2141, Australia வில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்

Educational Details
Work Details
,
Be the first to post a tribute. Post Tribute

Summary

சிட்னி

திருநெல்வேலி, Sri Lanka

சிட்னி, Australia

சிட்னி, Australia

Hindu

srilankan tamil

Not Specified

20200726-44

Contact Details

சாந்தகுமாரி இராசேந்திரம் -

Sri Lanka | 021 221 9018
,

உத்தமகுமாரி ஸ்ரீகாந்தன் -

Australia | (0061) 297 020 434

banner-right