மரண அறிவித்தல்

திரு. கந்தையா சிவசம்பு

AGE 95

BORN 28 Jul 1924 | REST 24 Jul 2020

மட்டுவில், Sri Lanka

கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா_சிவசம்பு நேற்று (24.07.2020) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்
சென்றவர்களான கதிரேசு - செல்லம்மா தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்ற சரஸ்வதியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான துரைராசா. சிவஞானம் மற்றும் ராசமணி, செல்வராணி,சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும், கந்தசாமி, சாந்தம். பஞ்சாட்சரம் ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற கணேசன் மற்றும் நடேசன், மகேசன், திலகவதி, விமலாவதி, சிவனேசன்.
பத்மாவதி, புஸ்பவதி ஆகியோரின் அன்புத் தந்தையும், றோஸ்மலர் காலஞ்சென்ற பராசக்தி மற்றும்
அமுதகௌரி காலஞ்சென்ற விநாயகலிங்கம் மற்றும் பாலசுப்பிரமணியம், சிவகௌரி, தர்மேஸ்வரன்,தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் விஜயநிர்மலா. விஜயலலிதா, காலஞ்சென்ற விஜயசிறி.
மற்றும் விஜயகாந்தன், விஜயரூபன். விஜயராஜ், மௌலீசன். சுகாசினி. கௌசிகன், காலஞ்சென்ற
அஜந்தன் மற்றும் மயூசன், சுவேகா, வினோஜன், மதிபாலன், சுபாஜினி. சிவபாலன், சுகாஜினி, சிந்துஜன்,
மயூரன், அஜந்தா, பிறிஸிலா, பியூலா, கிதியோன்,யோன்கீனாத்,சங்கீதா, கீர்த்திகா, சஞ்சீவ், கஜி,டயானா, கபில் ஆகியோரின் பேரனும் துஷ்யா, கார்த்திகன். தர்சன், சிந்துஜன், அரவிந்த், பிரவின்,சஞ்சிதா, நிறோசன், வர்ஷா, வமிலா. விஸ்வா, நிலா, சாருஜா, சுபேதனன், நிஷிகா, நிருஜன்,
நிலாஜன், கிவோசன், டானி,சிற்கேனு, செமாயா, சேரா, அர்வனா, நிம்ஷியா, அபிஷாக், கெத்சியா,கவிப்பிரியா, மதியழகன், சாரு, சுஜனி,யதுர்சன், அபிகா. ஜஷாக், கிருத்திகன், நவீசன் ஆகியோரின் பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.07.2020) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்று பிற்பகல் 01.30 மணியளவில் குச்சப்பிட்டி இந்துமயானத்தில் தகனஞ்செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

Last Rites

Sunday, 26 Jul 2020 1 30 PM

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.07.2020) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்று பிற்பகல் 01.30 மணியளவில் குச்சப்பிட்டி இந்துமயானத்தில் தகனஞ்செய்யப்படும்.

மட்டுவில், Sri Lanka

About The Person

Educational Details
Work Details

" ஆழ்ந்த அனுதாபங்கள்

Raj

Friend, UK

" I feel truly saddened that you are no more with us. May God bless you 🙏

Vinojen

Grand son , Jaffna

Summary

கைதடி நுணாவில்

மட்டுவில், Sri Lanka

மட்டுவில், Sri Lanka

மட்டுவில், Sri Lanka

Hindu

srilankan tamil

Not Specified

20200724-36

Contact Details

- மகன்

Sri Lanka | 077 654 8459

banner-right