மரண அறிவித்தல்

திருமதி. விஸ்வலிங்கம் சின்னம்மா

AGE 87

BORN 03 Feb 1933 | REST 22 Jul 2020

கணுக்கேணி கிழக்கு, Sri Lanka

யாழ் கரவெட்டியை பிறப்பிடமாகவும் கணுக்கேணி கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி  விஸ்வலிங்கம் சின்னம்மா காலமானார் (22/07/2020)

அன்னார் காலஞ்சென்ற  பொன்னையா விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்றவர்களான பொன்னையா வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மகளும்  காலம்சென்றவர்களான பொன்னையா வேலாசி ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான பார்வதி, லட்சுமி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

இரவிக்குமார் (பிரான்ஸ்), காலம்சென்ற சந்திரகுமார், கமலகுமாரி, பிரேமகுமாரி, மதனகுமார் (கனடா), விமலகுமாரி, ஈஸ்வரகுமார் (ஜேர்மனி), இளங்கோவன் (கனடா), வசந்தகுமாரி, சிவகுமார் (இலண்டன்), விஜயகுமாரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார். இவர் பரமசுந்தரி (லாலா-பிரான்ஸ்), கமலாம்பிகை, தவராசா, குமரகுருபரசுந்தரம், சுந்தராம்பாள், காலம்சென்ற திருச்செல்வம், ராஜி (ஜெர்மனி), யோகாம்பிகை (கனடா),  சிவகுரு, கமலினி (இலண்டன்), சிவராசா( இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அஜாசந்துரு-பைரவி, அஸ்வினி-விச்சத், அருண், காலம்சென்ற சதுலன், ஜெகதா-கஜந்தன், அமலன்-அகிலா, அம்புஜா-துஷ்யந்தன், காலம்சென்ற ஜெனோஷன், பானுஷன், சுகுந்தன்-கோசலா, சுபக்க்ஷி-சாந்தரூபன், சுபக்க்ஷனா, மாதுகி, மேனன், கிரிஷாந்தி-துஷ்யந்தன், சஜுபன்-துளசிகா, அபௌஷிகன், கவிப்பிரியன், மதுப்பிரியன், தார்மீகன், தாரகன், லுக்க்ஷியா, அனோஜிகா-ரஜீவ், லக்ஜன், விக்ஷ்ன், சஞ்சிகா, அனுஜிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.

டிமானுஜா, அபினவ், மேஹா, ஆகர்ஷி, அக்‌ஷரா ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.

அன்னாரின் நல்லடக்கம் நாளை (23/07/2020) வியாழக்கிழமை  காலை கணுக்கேணி கிழக்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் கிரியைகள் நடைபெற்று மதியம் 2.00 மணியளவில் மாவடிப்பிலவு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர் 

Last Rites

Thursday, 23 Jul 2020 8 00 AM

கணுக்கேணி கிழக்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் கிரியைகள் நடைபெறும்

கணுக்கேணி கிழக்கு, Sri Lanka

,
Cremation

Thursday, 23 Jul 2020 2 00 PM

மாவடிப்பிலவு இந்து மயானம்

கணுக்கேணி கிழக்கு, Sri Lanka

About The Person

யாழ் கரவெட்டியை பிறப்பிடமாகவும் கணுக்கேணி கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி  விஸ்வலிங்கம் சின்னம்மா காலமானார் (22/07/2020)

அன்னார் காலஞ்சென்ற  பொன்னையா விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்றவர்களான பொன்னையா வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மகளும்  காலம்சென்றவர்களான பொன்னையா வேலாசி ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான பார்வதி, லட்சுமி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

இரவிக்குமார் (பிரான்ஸ்), காலம்சென்ற சந்திரகுமார், கமலகுமாரி, பிரேமகுமாரி, மதனகுமார் (கனடா), விமலகுமாரி, ஈஸ்வரகுமார் (ஜேர்மனி), இளங்கோவன் (கனடா), வசந்தகுமாரி, சிவகுமார் (இலண்டன்), விஜயகுமாரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார். இவர் பரமசுந்தரி (லாலா-பிரான்ஸ்), கமலாம்பிகை, தவராசா, குமரகுருபரசுந்தரம், சுந்தராம்பாள், காலம்சென்ற திருச்செல்வம், ராஜி (ஜெர்மனி), யோகாம்பிகை (கனடா),  சிவகுரு, கமலினி (இலண்டன்), சிவராசா( இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அஜாசந்துரு-பைரவி, அஸ்வினி-விச்சத், அருண், காலம்சென்ற சதுலன், ஜெகதா-கஜந்தன், அமலன்-அகிலா, அம்புஜா-துஷ்யந்தன், காலம்சென்ற ஜெனோஷன், பானுஷன், சுகுந்தன்-கோசலா, சுபக்க்ஷி-சாந்தரூபன், சுபக்க்ஷனா, மாதுகி, மேனன், கிரிஷாந்தி-துஷ்யந்தன், சஜுபன்-துளசிகா, அபௌஷிகன், கவிப்பிரியன், மதுப்பிரியன், தார்மீகன், தாரகன், லுக்க்ஷியா, அனோஜிகா-ரஜீவ், லக்ஜன், விக்ஷ்ன், சஞ்சிகா, அனுஜிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.

டிமானுஜா, அபினவ், மேஹா, ஆகர்ஷி, அக்‌ஷரா ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.

அன்னாரின் நல்லடக்கம் நாளை (23/07/2020) வியாழக்கிழமை  காலை கணுக்கேணி கிழக்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் கிரியைகள் நடைபெற்று மதியம் 2.00 மணியளவில் மாவடிப்பிலவு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர் 

Educational Details
Work Details
, , ,

" ஆச்சியின் ஆத்மாசாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம் 💐💐💐🙏

மாலா அபா

பேத்தி, UK

" ஆச்சியின் ஆத்மாசாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம் 🙏💐💐🙏

அபா மாலா

பேத்தி, London UK

" My dearest Viyaya family and brothers and sister’s,
Our heart felt condolences.
The pain of sending off a mother is very hard but she lived with you long and looked after her very well you are lucky to have a such a wonderful mum, let her rest in peace.
God bless her and the family too

Babo akka Dilshan and sons

Friend, London

" ஆழ்ந்த இரங்கல்கள்!💐💐💐💐💐💐

அபா

பேரன், பிரித்தானியா

" ஆழ்ந்த அனுதாபங்கள் 💐💐💐

Babo

Grand son , Sri Lanka

" ஆயிரம் ஆயிரம் 
கணப்பொழுதுகள் 
உங்களின் ஆசியுடன் 
வாழ்ந்த காலங்கள்
எங்களை மேலும் 
ஆயிரம் ஆயிரம்   
நிமிடங்களை 
வாழவைக்கட்டும்
ஆச்சி - உங்கள்
ஆத்மா சாந்தியடையட்டும்  

Mithunah

பேத்தி, UK

Summary

முள்ளியவளை

கணுக்கேணி கிழக்கு, Sri Lanka

கணுக்கேணி கிழக்கு, Sri Lanka

கணுக்கேணி கிழக்கு, Sri Lanka

Hindu

SriLankan Tamil

20200722-34

Contact Details

ரவி  - மகன்

France | 0033 66088 0947
,

மதன் - மகன்

Canada | 001 437 226 8665
,

ஈசன் - மகன்

Germany | 0049 215 7138 7999
,

வசந்தி  - மகள் 

Sri Lanka | 0094 76 382 3664
,

சிவன் - மகன்

United Kingdom | 0044 79 7969 3903
,

இளங்கோ - மகன்

Canada | 001 647 988 3101
,

விஜயா - மகள் 

United Kingdom | 0044 73 8805 3377

banner-right