மரண அறிவித்தல்

திரு. நவரெத்தினம் அழகரத்தினம்

AGE 69

BORN 21 Dec 1950 | REST 20 Jul 2020

கொக்குவில் மேற்கு, Sri Lanka

கொக்குவில் மேற்கு, சொர்ணவடலி வீதியைப்பிறப்பிடமாகவும்,வண்ணார்பண்ணை பத்திரகாளியம்மன் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நவரெத்தினம் அழகரத்தினம் நேற்று (20.07.2020) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நவரெத்தினம் ராசமலர் தம்பதியினரின் அன்பு மகனும், செல்வரத்தினம் சாரதாமணி தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற யோகராணி யின் கணவரும், ஜெயரத்தினம், துரைரத்தினம், புஸ்பராணி, தங்கராணி, தருமரத்தினம், பிரேமரத்தினம் ஆகியோரின் சகோதரரும், ரேணுகா(சுவிஸ்), சுகந்தினி, சுபாசினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், உதயகுமார் (சுவிஸ்), இராமகிருஸ்ணன் (ரமேஸ் ஸ்ரீலக்சுமி ஜீவலர்ஸ்), சஞ்ஜீவன் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும், நிவேதா, கவினன், நிவேதினி, ஹித்யா, நர்ஷிகா, மதுனிசா, திபூசன், அனுஸ்கா,அஸ்வினிகா, பவினுகா, அஜிஸ் ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (21.07.2020) செவ்வாய்க்கிழமை மதியம் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்.

Last Rites

Tuesday, 21 Jul 2020 2 00 PM

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (21.07.2020) செவ்வாய்க்கிழமை மதியம் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

கோம்பயன்மணல், Sri Lanka

About The Person

Educational Details
Work Details
Be the first to post a tribute. Post Tribute

Summary

சொர்ணவடலி

கொக்குவில் மேற்கு, Sri Lanka

வண்ணார்பண்ணை, Sri Lanka

வண்ணார்பண்ணை, Sri Lanka

Hindu

srilankan tamil

Not Specified

20200720-31

Contact Details

குடும்பத்தினர் -

Sri Lanka | 077 703 8772

banner-right