மரண அறிவித்தல்

திரு. சின்னையா சிவகுருநாதன்

Tribute Now

யாழ். நீர்வேலி வடக்கு இராஜ வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சிவகுருநாதன் அவர்கள் 12.04.2023 (புதன்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - நாகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் - நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற இலட்சுமி அவர்களின் அருமைக் கணவரும், தயாறஞ்சினி (சுகாதார முகாமைத்துவ உதவியாளர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்), சிவகுமாரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற சிவரூபன், பத்மறஞ்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

விக்கினேஸ்வரி (ஜேர்மனி), நந்தராஜன் (அலுவலகப் பணியாளர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.

 

பவிதா, சஜிதா, அகிசன் ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.

 

விஜயலட்சுமி, சுந்தரலிங்கம், பூபதி, சிவபாக்கியம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

பாலசிங்கம், பரிமளகமலேஸ்வரி, சுப்பிரமணியம், பத்மநாதன், ஜெகதீஸ்வரி, பூபதியம்மா, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தவராசா மற்றும் விஜயரட்ணம், புஸ்பராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்