மரண அறிவித்தல்

திரு. யோவான் அலோசியஸ்

Tribute Now

யாழ். நாரந்தனை வடக்கு அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோவான் அலோசியஸ் அவர்கள் 21-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற யோவான், அலங்காரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற அந்தோணிப்பிள்ளை, சூசாணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

டெய்சி புஸ்பம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற அன்ரனி பெர்ணான்டோ(இலங்கை), மரிஸ்டலா(கனடா), சார்ள்ஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரீட்டமா(இலங்கை), ஸ்டெனிஸ்லாஸ்(கனடா), மடோனா(கனடா), மேரிராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பற்றிசியா(இத்தாலி), பற்றிக்(லண்டன்), கோல்டன்(பிரான்ஸ்), டெலன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அல்பட், ரொசீனா, நிலோஜினி, டெனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வொசிங்டன், நிஸ்வின், எர்வின், செலினா, டெரிக், ஜெரோன், டேனியல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

தகவல் - குடும்பத்தினர்