மரண அறிவித்தல்

திரு. யோகேஸ்வரலிங்கம் துரைசிங்கம்

Tribute Now

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு 6ம் வட்டாரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரலிங்கம் துரைசிங்கம் அவர்கள் 28.03.2023 (வெள்ளிக்கிழமை) அன்று கனடா Toronto வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் செல்லம்மா (கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற கோகிலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,நிசாந்தன், பிறேம்நாத் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

ஜீவகி அவர்களின் அன்பு மாமாவும்,ரஞ்சிதா வேவி, ரஞ்சிதாமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

வாமதேவன், சராஜினி தேவி, காலஞ்சென்ற வாசுதேவன், உலகேஸ்வரி, கிருபாகரன், கோபாலகிருஷ்ணன், காலஞ்சென்றவர்களான ராஜரெட்ணம், தேவராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

நேசரதி, கனகலிங்கம், கேதீஸ்வரன், அனுசா, சுதர்சனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

தயாளன் கேசா, ரமேஷ் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்