மரண அறிவித்தல்

திருமதி. யோகேஸ்வரி இரத்தினசிங்கம்

Tribute Now

பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கடந்த பதினான்கு வருடம் லண்டனில் வசித்தவருமான  யோகேஸ்வரி இரத்தினசிங்கம் அவர்கள் 08.08.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வவடிவேல் மற்றும் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற  வைரமுத்து இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், செல்வகுமார், கீதாஞ்சலி, செசிலியா, சாந்தினி, நந்தினி, ராஜ்குமார், சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

காலஞ்சென்ற நவமணி, காலஞ்சென்ற ராசம், காலஞ்சென்ற ராணி, புவனேஸ்வரி, பொன்னுச்சாமி, காலஞ்சென்ற சுந்தரேஸ்வரி, சோமசுந்தரம், இந்திரேஸ்வரி மற்றும் செல்வகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

குமுதினி, ஸ்ரீ மோகன், தினவளகன், உதயகுமார், சிவநேசன், பிரசாந்தி மற்றும் முகுந்தன் ஆகியோரின்  அன்பு மாமியாரும் ஆவார். 

 

துஷாந்தன், நரேஷ் குமார், திவ்யா, கிருஷ்ணா, ரமணா, தர்ஷிகா, தரணிகா, கரிஹலன், சுவேதா, ஷமிதா, நிகிதா, சஞ்சய், ரசிகா மற்றும் லக்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

 

சாமுவேல், ஹெரினா, ஜோயல் மற்றும் ரெபேக்கா ஆகியோரின் அன்பு கொள்ளுப்பாட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்