மரண அறிவித்தல்

திரு. யோகராசா கிட்டினன்

Tribute Now

யாழ்ப்பாணம் அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Alfortville ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு யோகராசா கிட்டினன் அவர்கள் 23.04.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற  திரு.கிட்டினன், திருமதி.இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும் ஆவார்.

 

கலாமணி அவர்களின் பாசமிகு கணவரும், மானுவல், மதுமிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், பரமேஸ்வரி மற்றும் தவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

ரூபசிங்கம், ஜெயராசா, மனோன்மணி, மகேஸ்வரி, வசந்தகோகிலம், நவரத்தினம், காலஞ்சென்ற தெய்வேந்திரம், சிவலிங்கம், விசயகுமார், இராசரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்