மரண அறிவித்தல்

திரு. விஸ்வலிங்கம் ரதீஸ்குமார்

Tribute Now

யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த திரு. விஸ்வலிங்கம் ரதீஸ்குமார் அவர்கள் 26.03.24 (செவ்வாய்க்கிழமை) அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு - தெய்வானை, சின்னத்துரை - காமாட்சி தம்பதிகளின் பேரனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் - சரோஜாதேவி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

ஜசிதா, மனோகரன்,விஜிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்