மரண அறிவித்தல்

திரு. விசேந்தி டெலா ஜோர்ச்

Tribute Now

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும்,ஜேர்மனி Steinfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட விசேந்தி டெலா ஜோர்ச் அவர்கள் 18-08-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விசேந்தி, சூசையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

டெனிமா, றஜனிகா, விஜி, தனுஷா, சுவேதா ஆகியோரின் அன்புத் தந்தையும், வில்சன், மகிந்தா, அனுரா, ஜெருஜான், றட்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

விதுஷிகா, வியோறா, விஷானி, விஷால், மகிஷா, டிறோன், பியோறா, அஸ்வின், றெபினா, ஜனினா, சஞ்சனா, றெவின், றெயானா, டியான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

சூசைதாஸ், காலஞ்சென்ற கிறிஸ்தோபர், காலஞ்சென்ற புஷ்பம், திரேசன், அரசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

 

அத்துடன் மாகிரேட், மகேந்திரன், ராஜேஸ்வரி, பத்மநாதன், சந்திரா, மங்கேயற்கரசி, காலஞ்சென்ற சூரியா, திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்