மரண அறிவித்தல்

திருமதி. வினோதினி சிவராஜா

Tribute Now

கிளிநொச்சி பூநகரி நல்லூரைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி வினோதினி சிவராஜா அவர்கள் 16.11.2022 (புதன்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அம்மையார் திரு.கேதீஸ்வரநாதன், திருமதி.சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், திரு.தங்கவேலாயுதம், திருமதி.அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார்.

 

இவர் சிவராஜா அவர்களின் பாசமிகு மனைவியும், துஷாந், சஞ்சனா, கிஷானா ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.

 

இவர் கெளதமி, நளாயினி, கிரிசா, பிரசாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

இவர் தவராசா, செல்வராசா, பாஸ்கரன், தங்கராணி, புஸ்பராணி, விஜயராணி, மஞ்சுளாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

இவர் அக்‌ஷயன், மிதுஷா, மிதுஷன், சானுஷன், அபர்னா, அபிஷா, அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.

 

இவர் உதிஸ்ரா, கேஸ்வின், யதுஷா, சஷ்மிதா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

 

இவர் அகரன், அனன்யா, இஷானி, யகசன், யதுகரன் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்