மரண அறிவித்தல்

திரு. விநாயகம் இராஜசுந்தரம்

Tribute Now

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட விநாயகம் இராஜசுந்தரம் அவர்கள் 05-05-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விநாயகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்ற இரத்தினம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகன் ஆவார்.

 

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவர் ஆவார்.

 

சுபேந்திரன், யசோதா, கடம்பேஸ்வரி, மாலதி, ஜெயமகள் ஆகியோரின் அன்புத் தந்தை ஆவார்.

 

சுந்தரேஷ்வரி, மங்களேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோகராஜா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

மருமக்களின் அன்பு மாமனாரும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்