மரண அறிவித்தல்

திரு. விஜயரட்ணம் பாக்கியநாதன்

Tribute Now

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், உடையார்வளவு புன்னாலைக் கட்டுவனை வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் பாக்கியநாதன் அவர்கள் 13.03.2024 (புதன்கிழமை) கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம் - தங்கம்மா தம்பதிகளின்  அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான  சின்னத்தம்பி - நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சரோஜா (ஓய்வுபெற்ற உப அதிபர்) அவர்களின் பாசமிகு கணவரும், Dr. வித்தியா(CSTH ), Dr. விஜித்தா(UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

Eng. கோகுலதாஸ் (Stuctural Engineer), Dr. கோபிநாத் (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

மதுமீகா, மதுஷிகா, கேஷ்வினா, சஷ்விந் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கமலேஸ்வரி, அப்புத்துரை, விமலநாதன், ஜெகநாதன், குகநாதன், கமலநாதன் மற்றும் சர்வேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான ஸ்ரீசோமாஸ்கந்தர், குலசிங்கம், சந்திரவதனி மற்றும் விநாயகமூர்த்தி, மனோன்மணி, நாகேஸ்வரி, நந்தினி, இரஞ்சிதா, மல்லிகா, ஆனந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்